எம்.ஜி.ஆர் முத்து அவர்கள் எழுதிய வள்ளல் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு இது வரை நம்முடைய எம்.ஜி.ஆர் வலைப்பூவில் வெளிவந்ததை அறிவீர்கள். நிறைய நண்பர்கள் புத்தகம் முழுவதையும் மென்நூலாக கொடுக்குமாறு கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.
அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு – பாகம் 1 இப்போது மென்நூல் வடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் எம்.ஜி.ஆரின் காணக்கிடைக்காத படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய தலைவனின் வாழ்க்கை வரலாற்றை படித்து மகிழுங்கள்.
மிக விரைவில் அடுத்த பகுதியையும் மென்நூலாக தருகிறேன்.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
மிகவும் அருமை…காலப்பெட்டகம்..இந்த வலை ஒரு பொக்கிஷம் நண்பரே!
நன்றி நண்பரே!.,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!!!!
பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்…
நன்றி நண்பரே!.